Flash News

உப்பர குல சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

வணக்கம்... நமது உப்பர குல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வருகின்ற ஞாயிற்று கிழமை(13.05.2018) அன்று சங்க கட்டிடத்தில்(எண்:21 A , 3வது பிரதான சாலை, 2வது தெரு விரிவு, சி.ஐ.டி நகர் கிழக்கு , நந்தனம், சென்னை-35) மாலை 03.30 மணியளவில் நடைபெற இருப்பதால் நமது சங்க உறுப்பினர் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமாறு சங்க நிர்வாகிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு V.கிருஷ்ண மூர்த்தி (சங்க தலைவர்)